நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Friday, September 3, 2010

கிண்டல்..!!

Sad Girl

என் கிறுக்கல்களை படித்து விட்டு கிண்டல் அடிக்கிறாய் நீ
உன் கிண்டல்களை நான் ரசிப்பதற்காகவே 
நான் கிறுக்கி வைத்தவை அவை என்று தெரியாமல்...!!!


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/