நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Thursday, July 1, 2010

உன் நினைவுகளோடு..

வண்ண உடை அணிந்து...
அன்ன நடை நடந்து...
சின்ன இடை காட்டும் என் அன்னகிளியே...
உன் கன்னக்குழி கண்டு...
ஓர் என்னக்கரு கொண்டு...
கவிதை புனைந்தேனடி இன்று...
உன் நினைவுகளை சுமந்து கொண்டு.....


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/