நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Sunday, September 19, 2010

கடல் கன்னி

உனக்கென்ன தெரியும்??
கடலில் நீராடிவிட்டு நீ மட்டும்
கரைக்குசென்று விட்டாய்!!
மீன்கள் எல்லாம் ஓடி வந்து என்னிடம் அல்லவா 
கேள்வி கேட்கின்றன...கடல் கன்னியா 
குளித்துவிட்டு சென்றது என...!!!


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/