நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Friday, September 3, 2010

உன்னை பார்த்த நொடி!

Sad Guy

இதுவரை காலமும் இருண்டு கிடந்த என் இதயத்தில்...
சின்னதாய் ஒரு மின்மினி பூச்சி வெளிச்சம் 
உருவானதை உணர்கிறேன்...
உன்னை பார்த்த அந்த நொடியில் இருந்து.....


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/