நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Sunday, September 19, 2010

ஜேசு பக்தனல்ல நான்

பெண்ணே...!!!
தினம்தினம் உன்னிடம் காதலை சொல்லி
உன்னால் ஒரு கன்னத்தில் அடிவாங்கி 
மறு கன்னத்தையும் காட்ட 
நான் ஒன்றும் ஜேசு பக்தனல்ல டி...!!


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/