நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Sunday, July 4, 2010

எங்கே எறிந்தாய்???

அன்பே நான் தந்த காதல் கடிதங்களை
தந்த இடத்திலேயே கசக்கி எறிந்தாய் 
நான் தராமலே நீ எடுத்துக்கொண்ட
என் இதயத்தை எங்கே எறிந்தாய்??? 


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/