நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Sunday, July 18, 2010

ஏன்......??


என்னவளே..உனக்கு
அழகினை கொடுத்த இறைவன்
அந்தஸ்தை கொடுத்த இறைவன்
அன்பான இதையத்தை கொடுத்த இறைவன் 
ஏன்......?? இந்த அப்பாவியின் இதயத்தை
புரிந்துகொள்ளும் ஆற்றலை கொடுக்க வில்லை???



அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/