நாம் ஒன்றாய் பிறக்கும் போது
எம்மை பிரிக்காத சமூகம்
நாம் ஒன்றாய் படிக்கும் போது
எம்மை பிரிக்காத சமூகம்
நாம் ஒன்றாய் பழகும் போது..
எம்மை பிரிக்காத சமூகம்
நாம் ஒன்றாய் காதல் கொண்டு
வாழ ஆசைபடும் போதுமட்டும்
பிரிக்க நினைக்கிறது இந்த சீர் கெட்ட சமூகம்
அதனால்தான் நாம் ஒன்றாகவே இறக்கின்றோம்
எம் இறப்பிலாவது காதலை பிரிக்கும்
இந்த சமூகம் திருந்தும் என்ற நம்பிகையோடு....







