நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Sunday, August 29, 2010

கிறுக்கல்கள்.....

பெண்ணே உன் பின்னால்  நாயாக அலைந்தே...
நான் நாசமாய் போனதை விட... நான் பிறக்கும் போதே
பிணமாக பிறந்திருக்கலாம்.....
*****************************
சகியே உனக்காக எதையும் செய்வேன் என்பதற்காகவா..
என்னை மரணிக்க சொன்னாய்???
*****************************
உன்னை பார்த்து என்னை மறந்தேன்...
உன் தந்தையை பார்த்து உன்னையே  மறந்தேன் ...
*****************************



அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/