நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Wednesday, September 8, 2010

காதல்தான் இது!


சகியே !எனது கவிதைகளை பார்த்து ....
நீ கிறுக்கல்கள் என்கிறாய் ???
உனது கிறுக்கல்களை பார்த்து ...
நான் கவிதை என்கிறேன்....
கிறுக்கல்களும், கவிதைகளும் சேர்ந்து...
சொல்கிறது இது காதல்தான் என்று??



அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/