அன்பே உன் மீது வைதேனடி காதல்
இதனால் என் மனதில் தினம் தினம் மோதல்!
*********
பறிபோனதடி என்னுடைய இதையம்
இருக்காத என் வாழ்வில் உதயம்!
*********
உன்னை கண்டவுடன் வருகிறது கவிதை
உண்மையிலே இது ஒரு புதுமை!
********
என் காதலுக்கு எதிரியடி உன் அப்பா
காதலிப்பது என்ன பெரும் தப்பா!
********
நித்திரையில் உன்னுடைய நினவு
அத்தனையும் நான் காணும் கனவு!
********
மலர்களிலே நீ ஒரு ரோஜா
நான்தாண்டி உனகேத்த ராஜா!
********
இனி இல்லை என் வாழ்வில் சோகம்
எல்லாமே நீ வந்த ஜோகம்!

.jpg)





