நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Thursday, July 29, 2010

ஆபத்து !!

பெண்ணே! அழகுள்ள இடம் ஆபத்து என்பார்களே...
அது உன்னை பார்த்துதான் உருவாக்கினார்களோ ...
அதனாலதான் உன் அழகில் மயங்கிய நான் 
அவஸ்தைக்குள் அவதிபட்டு துடிக்கிறேன்....
ஆபத்து என்று தெரிந்தும்...


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/