நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Saturday, July 24, 2010

முத்தம்

வண்டுகளின் விருப்பம் 
மலரை முத்தமிடுவது...
விழுதுகளின் விருப்பம் 
தரையை முத்தமிடுவது....
அலைகளின் விருப்பம் 
கரையை முத்தமிடுவது.....
அன்பே என் விருப்பமோ..
உன்னை முத்தமிடுவது!!!


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/