நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Tuesday, September 14, 2010

பார்த்துககொள்வோமே..!!

நீ பார்க்காத போது நான் உன்னை பார்ப்பதும்
நான் பார்க்காத போது நீ என்னை பார்ப்பதும்
என்ன இது கண்ணாம்பூச்சி விளையாட்டு!!!
ஒருமுறை எனும் நாம் இருவரும் பார்த்துககொள்வோமே..!!
எம் விழிகளின் சந்திப்பிலாவது நமக்குள்
காதல் சங்கமிக்கடும்...!!!


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/