நெருப்பாய் சுடும் உன் நினைவுகளால்.. 
மெழுகாய் உருகிக்கொண்டிருக்கிறேன் நான்
-

Wednesday, September 15, 2010

இருட்டில் பூத்த கறுப்பு ரோஜா

Photobucket
பெண்ணே இருட்டில் பூத்த கறுப்பு ரோஜாவா நீ??
கலங்காதே கண்மணியே... உன்னை
 ஏழை என்று ஏளனமாக பேசியவர் எல்லாம் 
நாளை கோழையாகிப்போகலாம்... துடைத்துக்கொள்
உன் விழிகள் சிந்தும் கண்ணீர்த்துளிகளை
சிலநேரம் நீ சிந்தும் கண்ணீர் துளிகளும்
கடலாகி நாளை புரட்சி பண்ணலாம்...
அதுவரை காத்திரு கண்மணியே...


அரட்டை அடிப்பவங்க வரலாம்(CHAT ROOM)



எழுத்தின் அளவை மாற்ற விரும்பினால்...

 

எனது கிறுக்கல்கள்.. © 2008. Design By: http://Paadumean.com/